celebrate Ramjun Festival

img

ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தருமபுரியில் இஸ்லாமிய பெண்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணை தலைவர் கே.பூபதி, மாவட்ட பொருளாளர் பி.ராஜாமணி, நிர்வாகிகள் கே.சுசிலா, மீனாட்சி, தமிழ்மணி, சுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.